Dornier Do 228 விமானங்களை இயக்கும் 3 பெண் Pilot | 1st Batch Of Women Pilots

2020-10-24 1

நம் கடற்படையில், 'டார்னியர்' விமானங்களை இயக்க, முதல் முறையாக, மூன்று பெண் பைலட்கள் பொறுப்பேற்றுள்ளனர். Dornier Do 228 aircraft விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Navy's first batch of three women pilots ready for maritime reconnaissance mission on Dornier aircraft

Free Traffic Exchange